ரூ. 3 கோடி பெறுமதியான சிகரெட்டுகளை கடத்திய 13 சீனர்கள் கைது!

61

இன்று 18, அதிகாலை 4.00 மணியளவில்

தேயிலை இலைகள் அடங்கிய பெட்டி, பயணப் பொதிகளில் மறைத்த நிலையில் இவைகள் கண்டுபிடிக்கப்பட்டன

212,600 சிகரெட்டுகள் அடங்கிய 1,063 சிகரெட் அட்டைகள் இதில் அடங்கியுள்ளன.

இதன் பெறுமதி பெறுமதி : ரூ.31.8 மில். (ரூ.3 கோடி)

போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் இந்தப் பொருட்கள் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.