ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஜனாதிபதியின் இந்த திடீர் வருகை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.