இலங்கைக்கு சர்வதேச அரங்கில் பெருமை சேர்த்த ருமேஷ் தரங்கா! 

120

சர்வதேச தடகள அரங்கில் நமது தாய்நாட்டின் கொடியை மிக உயரத்தில் பறக்கவிட்டுள்ளார் இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கா (Rumesh Tharanga).

உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பங்கேற்ற டயமண்ட் லீக் (Diamond League 2026) தடகளப் போட்டியில், தனது அபார திறமையை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கத்தை (Silver Medal) வென்று சாதனை படைத்துள்ளார்.

நெருக்கடியான சூழ்நிலையிலும், கடுமையான உழைப்பாலும் சர்வதேச மேடையில் இலங்கையின் பெயரை ஒலிக்கச் செய்துள்ள நமது இளம் சாம்பியனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!