அம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் சடலமாக மீட்பு.!

72

அம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ பம்பலப்பிட்டியவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றிலிருந்து இன்று (02.09.2026) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் இதுவொரு தற்கொலையாக இருக்கலாமெனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.