அகில இலங்கை இரசாயனவியல் வினாடி வினாப் போட்டியில் சாதித்த வேம்படி மகளிர்.!!

52

கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை இரசாயனவியல் நிறுவனம் நடத்திய உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான 39 ஆவது அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான இரசாயனவியல் வினாடிவினாப் போட்டியில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் 2026 ஆம் ஆண்டு உயர்தர மாணவிகள் தேசிய ரீதியில் இரண்டாமிடம் பிடித்துச் சாதித்துள்ளனர். வாழ்த்துக்கள்….